தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம். சரீப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சென்னையில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக வருகிற 17-ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்போவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது நடிகர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் தேர்தல் பணம் கைமாறும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்