அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமிழக கேம்பஸ் ஃப்ரண்டின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழு கூட்டம் நேற்று (02-04-16) திருச்சியில் நடைபெற்றது. இதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில தலைவர் - S.முஸ்தபா BE

மாநில பொதுசெயலாளர் - சட்டக்கல்லூரி மாணவர் L. அப்துல் ரஹ்மான் 

மாநில செயலாளர் - J.ரியாஸ் BE ஆகியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் புதிய மாநில குழு உறுப்பினராக முஹம்மது பாரிஸ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு