2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் SDPI கட்சிக்கு கேஸ் சிலிண்டர் –(எரிவாயு உருளை) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. SDPI கட்சிமாநில துணை தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை.
2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் SDPI கட்சிக்கு கேஸ் சிலிண்டர் (எரிவாயு உருளை) சின்னம் ஒதுக்கியுள்ளது. மேலும் SDPI கட்சியின் வேட்பாளர்கள் மேற்கண்ட சின்னத்தில் போட்டியிடுவார்கள். தமிழக மக்கள் SDPI கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்என்றார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்