வாணியம்பாடி யில் ADMK சார்பில் வெற்றிபெற்ற டாக்டர் நிலோஃபர் மந்திரியாக நிறைய வாய்ப்புள்ளது
ADMK சார்பாக நிறுத்தப்பட்ட முன்னாள் மந்திரிகள் வளர்மதி , கோகுல இந்திரா ஆகியோர் தோல்வி அடைந்த நிலையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது
இதனால் டாக்டர் நிலோஃபர் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது இறைவன் நாடினால்.
நன்றி: பரங்கிப்பேட்டை முத்துராஜா
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்