அதிகம் படிக்கப்பட்ட பதிவு

எஸ்.டி.பி.ஐ கட்சி பெற்ற வாக்கு நிலவரங்கள்

பாளையங்கோட்டை 7008 (5 இடம்)
கடையநல்லூர் 5993 (5 இடம்)
திருவாடனை 4728 (6 இடம்)
ராயபுரம் 4345 (3 இடம்)
துறைமுகம் 4161 (4 இடம்)
பட்டுக்கோட்டை 3923 (5 இடம்)
பாபநாசம் 3043 (6 இடம்)
தொண்டாமுத்தூர் 3649 (6 இடம்)
திருப்பூர் தெற்கு 2547 (5 இடம்)
மதுரை தெற்கு 2210 (6 இடம்)
மேட்டுப்பாளையம் 2209 (5 இடம்)
ஈரோடு கிழக்கு 2176 (7 இடம்)
முதுகளத்தூர் 2103 (5 இடம்)
வேலூர் 1800 (7 இடம்)
சிதம்பரம் 1775 (5 இடம்)
அறந்தாங்கி 1741 (4 இடம்)
கோவை தெற்கு 1735 (6 இடம்)
மதுரை மத்தி 1686 (6 இடம்)
மானா மதுரை (தனி) 1512 (6 இடம்)
கிணத்துக்கடவு 1367 (7 இடம்)
பழனி 1366 (5 இடம்)
கம்பம் 1361 (5 இடம்)
தாம்பரம் 1135 (7 இடம்)
ஓசூர் 1134 (7 இடம்)
சங்கராபுரம் 1100 (5 இடம்)
மேலூர் 828 (6 இடம்)
திருவெறும்பூர் 809 (7 இடம்)
திரு.வி.க.நகர் (தனி) 925 (6 இடம்)
சேலம் வடக்கு 471 (8 இடம்)

காரைக்கால் தெற்கு 2585 (5 இடம்)
வில்லியனூர் 1956 (6 இடம்)
நிரவி திரு.பட்டிணம் 1877 (7 இடம்)

மேலும் SDPI கட்சி போட்டியிட்ட 29 தொகுதிகளில் 68188 வாக்குகளை பெற்றுள்ளது.இது மொத்த வாக்குப்பதிவில் 0.2% ஆகும், அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டிருந்தால் வாக்கு சதவீதம் 2% .கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு, தமாக, புதிய தமிழகம், மமக, முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. ராயபுரம், துறைமுகம், தொகுதிகளில் தேமுதிக மக்கள் நல கூட்டணியை விட முன்னிலை, பாட்டாளி மக்கள் கட்சியை விட 20 தொகுதிகளில் முன்னிலை, நாம் தமிழர் கட்சியை விட 15 தொகுதிகளில் முன்னிலை. SDPI போட்டியிட்ட 29 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட கூடுதல் வாக்குகள். தனித்து போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பார்வர்டு பிளாக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,தமிழக வாழ்வுரிமை கட்சி, காந்திய மக்கள் இயக்கம், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை SDPI கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு