கடையாநல்லூர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில முஸ்லிம் லீகின் தலைவர் சேக் தாவூதை ஏதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சுமார் 1600 வாக்கு வித்யாசத்தில் கடையாநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி வாகை சூடினார் இ.யூ.மு.லீ பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள்.
மேலும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்