காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகில் அச்சரப்பாக்கம் என்னும் ஊரில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆ. சீனுவாசன். இவர் இன்று (13-07-2016/வியாழன்) காலை மகிழ்வுந்தில் (காரில்) சென்றுக்கொண்டிருக்கையில் மர்மநபர்களால் வழிமறிக்கப்பட்டு வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளார். இதற்கு பிண்ணனி என்னவாக இருக்கும் என இதுவரைக்கும் யாருக்கும் தெரிந்திடவில்லை. போலீசார் தீவிர தேடலில் ஈடுப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்ச்சரப்பாக்கம் முழுவதும் நாளை (14-07-2016/வெள்ளி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகம்
மேல்மருவத்தூர் அருகே அச்சரப்பாக்கத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் படுகொலை; பிண்ணனி இன்னும் தெரியவில்லை
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இர...
-
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண...
-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடி...


கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்