விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் உதவியாளரும், அக்கட்சியின் தலைமை நிலைய நிர்வாகியுமான 'தமிழேந்தி' இன்றைய தினம் தனது பெயரை தமீம் அன்சாரி என மாற்றிக்கொண்டு இஸ்லாம் மதத்தை ஏற்றார்.
இஸ்லாத்தில் இனைவதற்கான முறைப்படியான மற்ற வேலைகளை விரைவில் முடித்த பிறகு பகிரங்கமாக தான் இஸ்லாத்தில் இனைந்தது குதித்த அறிவிப்பை செய்வார் என தெரிகிறது.
தமிழகம்
'திருமா' உதவியாளர் 'தமிழேந்தி' இஸ்லாத்தை ஏற்றார்.
Related from:
முகப்பு
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்