அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஜமுமுக மாணவரணி கண்டனம்

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கலைக்கல்லூரியில்
மொஹரம் பண்டிகை அன்று தேர்வு வைத்து முஸ்லிம் விரோத போக்கை கடைப்பிடிப்பதை ஜமுமுக வன்மையாக கண்டிக்கிறது.

இதுசம்பந்தமாக உயர்கல்விதுறை அமைச்சர் திரு.அன்பழகன்
மற்றும் உயரகல்விதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.

பண்டிகை நாளன்று முஸ்லிம்களை போரட வேண்டிய சூழலுக்கு தமிழக அரசு கொண்டு செல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு