அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்ட சி.எப்.ஐ சார்பாக கைப்பந்து விளையாட்டு போட்டி

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா டாக்டர் அ.ப.ஜெ.அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினம் அக்டோபர் 15,  தேசிய மாணவர் தினமாக கொண்டாடபடுகிறது.

இரண்டாவது தேசிய மாணவர் தினத்தை கொண்டாடும் விதமாக 15.10.2016 அன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குமரி மாவட்டம் சார்பாக மணவாளக்குறிச்சியில் மாணவர்களுக்கு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் எஸ்.ஜாஸிம் அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும்‌ எஸ்.டி.பி.ஐ கட்சியின் மணவாளக்குறிச்சி  கிளை தலைவர் சலாஹுதீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்டு துவங்கிவைத்தார்.                                                                                       

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு