அதிகம் படிக்கப்பட்ட பதிவு

கையெழுத்து இயக்க பணியில் மேல்விஷாரம் உலமாக்கள்

வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் நகரில் உலமா பெருமக்களும் முஸ்லிம் சமுதாயப் பிரமுகர்களும் வீடு வீடாகச் சென்று "பொது சிவில் சட்டம் வேண்டாம், இந்திய  முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டமே போதுமானது" என்னும் படிவத்தில் கையொப்பம் பெற்று வருகின்றனர்.

ஆண்களுக்கு தனி படிவம் மற்றும் பெண்களுக்கு தனி படிவம் என்று பிரித்து இக்கையெழுத்து இயக்க பணியை செய்துக் கொண்டு வருகின்றனர்.

ஆண்கள் படிவத்தில் குறிப்பிட்டதாவது,

1- We are fully satisfied with the commands of Islamic Laws, specifically on Islamic orders related to Nikkah,Talaque (Divorce) Khola, Fuskh and Wirasat (Heritage). We are fully satisfied with and strongly deny the possibility of any type of change in them.

2 - The Constitution of India has provided complete freedom for followers of all faiths to practice their religion, We therefore do not accept common civil code in any form!

3- We are with All India Muslim Personal Law Board to save and protest Shariat Laws

இதுபோல் ஒவ்வொரு பகுதி ஜமாஅத்தார்களும், இளைஞர்களும் அல்லாஹ்விற்காக இந்த கையெழுத்து இயக்க பணியில் அவசியம் களமிறங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு