அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இரமநாதபுரம் மாவட்டத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் ஆய்வு

சுமார் 135 ஆம்பூலன்ஸ்களுக்கு மேல் வைத்திருக்கு தமிழக இஸ்லாமியர்களின் ஒரே பேரமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இரமநாதபுரம் மாவட்ட அவசர ஊர்திகளின் ஆய்வு இன்று நடத்தப்பட்டது.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 15 அவசர ஊர்திகளும் இராமநாதபுரம் மேற்க்கு மாவட்டத்தின் சார்பில் 5 வசர ஊர்திகளும் ஆக மொத்தம் 20 அவசர ஊர்திகளின் ஆய்வு இன்று நடத்தப்பட்டது

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனை பொது செயலாளர் கோவை செய்யது அவர்களும், மதுரை கவுஸ் அவர்களும், மாநில மருத்துவர் சேவை அணி செயலாளர் கிதிர் அவர்களும், மாநில மருத்துவ சேவை பொருளாளர் சகோ கலீல் ரஹ்மான் அவர்களும், தலைமை கழக பேச்சாளர் சகோ தாம்பரம் சலீம் கான் அவர்களும், தேர்தல் அதிகாரி வாணி சித்தீக் அவர்களும், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தொண்டி சாதிக் மற்றும் அன்வர் அவர்களும் , மருத்துவ சேவை அணி செயலாளர் யாசர் அவர்களும் இராமநாதபுரம் மேற்கு பாஹிர் அலி அவர்களும் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாநில துனை பொது செயலாளர் கோவை செய்யது அவர்கள் நல்லொழுக்க வகுப்பு எடுத்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு