அதிகம் படிக்கப்பட்ட பதிவு

துவக்கியது கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தமுமுக

ஷரியத் சட்டத்திற்கு எதிராக மோடி அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம். மறுமலர்ச்சி தமுமுக சார்பில் இன்று சென்னை கோடம்பாக்கம் பள்ளிவாசலில் துவங்கப்பட்டது.

மாநிலத் தலைவர் ஜெ.சீனி முகம்மது அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் முன்னாள் MP அப்துல் ரகுமான் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள் தமிழகமெங்கும் கையெழுத்து போர் வீரியமாக தொடரும்....!

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு