அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது : வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்றார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு