அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இஸ்லாமோபோபியா பிரச்சாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுமந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுகின்றனர்.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி ஆவதற்கு அந்த நாட்டில்  பரவலாக எதிர்ப்பு உள்ளது. அவர் அவ்வப்போது பேசும்பரபரப்பு பேச்ச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்ற்ன. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு 'இஸ்லாமோபோபியா' பிரச்சாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்ப் ன்  கருத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க முஸ்லிம் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு