இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மதுரை அலி (எ) முஹம்மத் அலி வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைதுறையின் அஜாக்கிரதையால் நடந்த மரணம் என்ற அடிப்படையில் கடந்த 5/10/16 அன்று முறையான சிகிச்சையின்றி மரணம் அடைந்த அப்துல் ஒசீர் என்ற தடா ஒசீர் மரணத்திற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்று அவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் இது போராட்ட வடிவமாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்