அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மத்திய பஜாக அரசை கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்றும் இன்றும் அனைத்து கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2ம் நாளாக இன்றும் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, வாணியம்பாடியில் இன்று வெல்ஃபேர் பார்ட்டி கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தமிழக மாநில தலைவர் எஸ்.என். சிக்கந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இதில் கலந்து கொண்ட அனைவரையும் கவால் துறை கைது செய்தது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு