திருப்பூர்(தெ) காவல்நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் அருணாச்சலம் என்ற 50 வயதுக்கு உட்பட்ட நபர் வாகன விபத்தில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைகாக கோவை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரண மடைந்துவிட்டார்.
உறவினர்கள் யாரும் உரிமை கோராத ஆதரவற்ற ஆண் சடலத்தை உறவாய் இருந்து கோவை ஆத்துப்பாலம் இந்துக்கள் மயானத்தில் ஜீவ சாந்தி டிரஸ்ட்ன் உறுப்பினர்கள் நல்லடக்கம் செய்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்