தமிழ்நாடு ஹஜ் சொசைட்டி 50வது ஆண்டு விழா சென்னை ஹஜ் ஹவுஸில் இன்று (26.10.2016) நடைபெற்றது.
விழாவில் பேசிய ஆற்காடு இளவரசர் முஹம்மது அலி
கல்வியில் சமுதாயம் பின்தங்கி உள்ளது. ஒரு டேபிள், சேர், பேனா, பேப்பர் இருந்தால் ஒரு இயக்கம் என்ற வகையில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் வளர்ந்து எண்ணிக்கையில் 150 ஐ எட்டி விட்டது.
இவ்வாறு பிரிந்து இருப்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்காது. சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளது.
முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் லீகில் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்
விழாவில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA, மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex M.P, மாநில செயலாளர்கள் காயல் மஹபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுத்தீன், மாநிலதுணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கீ, மாநில மாணவர் பேரவை அன்சாரி, அமீன், அர்ஷத், மாநில ஊடகப் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் மேலப்பாளையம் அப்துல் ஜப்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்