அதிகம் படிக்கப்பட்ட பதிவு

புயல் பேரிடர் மீட்பு குழு அமைப்பு - மஜக அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வங்ககடலில் உருவாகியிருக்கும் நாடா புயல் நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரிடர் மீட்பு குழு கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு தரப்பினர் அவசர தேவைகளுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடலூர் மாவட்டம்

1.N.இப்ராஹீம்
9677531101

2.யாசர் அராபத்
9443642614

ஷாஜகான்
3.9865491421

4.அன்வரதீன்
7200666086

5.அஜ்மீர்கான்
9842339786

6. அப்துல் சலாம்
7373533107

7. சலீம்
9843658970

8. சேட்
9842353703

நாகை மாவட்டம்

1. செய்யது ரியாசுதீன்
9843786772

2. மாலிக்
9443488516

3. ஷேக் அப்துல்லா
90253 28768

4. சதக்கத்துல்லா
9092187873

5. முகம்மது ரபிக்
986508448

6.ஷாஜகான்
9786402297

காரைக்கால் மாவட்டம்

1. பாவா பகுருதீன்
7639539644

2. லியாக்கத் அலி
9443651506

3. நெய்னா முகம்மது
9940755317

4. பாசித்
8220225265

5. அலி
9715396487

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு