தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துவக்க விழா பொதுகூட்டம் மற்றும் கொடி அறிமுக விழா இன்று இரவு நடைபெற்றது.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமீமுன் அன்சாரி அவர்களை கட்சியின் பொதுச்செயலாளராகவும் மற்றும் ஹாரூன் ரஷீத் அவர்களை கட்சியின் பொருலாளராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதை தொடர்ந்து இண்ரு மாலை நடைபெற்ற மக்கள் திரள் கூட்டத்தில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்யபட்டது கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமது கோரிக்கைகளை ஏற்க்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்று கூறினார்.
இதில் பல்வேரு மாவட்டத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் பொதுமக்கள் ஆயிரம் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாசா அல்லாஹ்
பதிலளிநீக்குஎதிர்பார்த்ததைவிட அதிக மக்கள் கலந்துகொண்டனர்