இஸ்லாமியர்கள் ஒற்றுமை நோக்கி எதிர்பார்க்கும் வேளையில் புதிய கட்சி தொடங்குகிறார் தமீம் அன்சாரி மனிதநேய மக்கள் கட்சியில் பொது செயலாராக இருந்து வந்த தமீம் அன்சாரி அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு உருவாகி கட்சியில் பிளவு ஏற்பட்டது கட்சியின் பொது செயலாளர் நான் தான் என்றும் அதனால் கட்சி எனக்குத் தான் சொந்தம் என்று தமீம் அன்சாரி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இதன் இடையில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு அன்சாரி அவர்களை நீக்கம் செய்துவிட்டோம் அதனால் அவர் பொது செயலாளர் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள் நீதிமன்றம் வழக்கை விசாரித்து தமீம் அன்சாரியை மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு நீக்கம் செய்து விட்டதால் அவர் அந்த கட்சியை உரிமை கொண்டாட முடியாது என தீர்ப்பு அளித்து விட்டது இதனால் தமீம் அன்சாரி அவர்கள் புதிய கட்சி தொடங்க உள்ளார் இஸ்லாமியர்கள் ஏற்கெனவே பல பிரிவுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் தமீம் அன்சாரி அவர்களின் இந்த கட்சி இன்னும் இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுபடுத்தும் என்று பொது மக்கள் கவலை கொள்கிறார்கள் ஏதோ அன்சாரி
இந்த புதிய கட்சியை எப்படி எடுத்துக் செல்கிறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் என்கிறார்கள் பொதுமக்கள் ...
இந்த புதிய கட்சியை எப்படி எடுத்துக் செல்கிறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் என்கிறார்கள் பொதுமக்கள் ...

அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குசமுதாய பிளவுக்கு 1995 முதல் ஒருத்தர் தான் காரணம் அது யார் என சமுதாயத்திற்கு தெரியும்
இவ்வுலகை ஏமாற்றலாம் ஆனால் அல்லாஹ்வை?