அதிகம் படிக்கப்பட்ட பதிவு

உதயமானது மனிதநேய ஜனநாயக கட்சி (MJK)

தமிழகத்தில் புதிய கட்சியை துவக்கினார் தமீம் அன்சாரி

மனித நேய மக்கள் கட்சியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு பெரும்பான்மையான ஆதரவாளர்கள் இருப்பதாக கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமீமுன் அன்சாரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமீமுன் அன்சாரியின் மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, ஒரு சார்பாக தீர்ப்பு வழங்கியதாக எண்ணி இன்று கும்பகோணத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து புதிய கட்சியை  தொடங்கிய அவர் அதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி என்று பெயரை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தார். இதனை தொடர்ந்து இக்கட்சியின் முதல் மக்கள் திரள் பொதுக்கூட்டம் தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.

4 கருத்துகள்

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு