அதிகம் படிக்கப்பட்ட பதிவு

40 இலவச வீடு - பானக்காடு செய்யது ஹைதர் அலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் மாநாட்டு நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவரும் தாருல் ஹீதா பல்கலைக்கழக தலைவருமான பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் அவர்கள் உரையில், கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றார்.அதில் 33 வீடுகள் இஸ்லாமியர்களுக்கும் , 6 வீடுகள் இந்துக்களுக்கும் , 1 வீடு கிறிஸ்துவர்களுக்கு என்று அறிவித்தார்.

மேலும், இப்பணி முஸ்லிம் லீக் பைத்துர் ரஹ்மான் இல்ல திட்டத்தின் அடிப்படையில் கட்டிக்கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

2 கருத்துகள்

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு