இன்று போயாஸ் கார்டனில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களுடன் கூட்டணி குறித்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, மஜகவின் மாநில பொருளாலர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் அவை தலைவர் S.S.நாசிர் உமரி ஆகியோர் உடன் இருந்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்களை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அஇஅதிமுகாவுடன் கூட்டணி ஆதரவை மகிழ்ச்சியாக ஏற்பதாகவும் நன்றியினை தெரிவித்து கொண்டதோடு தொகுதிகள் எத்தனை என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
சிறை சாலைவிடுதலை கூறி இந்த கூட்டணி தலைவர்கள் யாராவது சொல்லாத நிலையில் ஆதரவு தேவையா அதே மநகூட்டணியில் எத்தனை முஸ்லீம் வேட்பாளர்கள் கலத்தில் நிற்பார்கள் பார்போம்?
பதிலளிநீக்கு