மும்பையில் செயல்பட்டு வரும் IRF நிறுவனத்திற்கு சொந்தமான உலக தரம் வாய்ந்த இஸ்லாமிய நெறிமுறைகளோடு உலக பாடத்திட்டங்களை பயிற்றுவிக்கும் இஸ்லாமிக் இன்டர் நேஷனல் பாடசாலை மற்றும் கல்லூரியை அந்த மாநில பாஜக அரசு கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளது கடந்த சில தினங்களுக்கு முன் IRF இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனமான சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் நிறுவனத்தை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய பாஜக அரசு தடை செய்தது
இந்த தடையை எதிர்த்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர் இந்தியாவில் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் குரல்வளையை நெரிக்கும் வேலையை ராஜ தந்திரத்தோடு மறைமுகமாக மோடி அரசு செய்துவருகிறது
அதை தொடர்ந்து நேற்றைய தினம் மகராஷ்டிர பாஜக அரசு IIS என்ற கல்வி நிறுவனத்தையும் கைப்பற்றப்போவதாக அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த அறிவிப்பு அனைத்து மாநிலங்களிலும் இருக்கும்சிறு சிறு இஸ்லாமிய தொண்டு நிறுவனத்திற்கும் இவர்கள் விடுத்த முதல் எச்சரிக்கையாக இது கருதப்படுகிறது இனி ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை தடை செய்வதற்கான முதல் படி இது
தொடர்ந்து இதுபோன்ற அநீதிகளை இழைத்து வரும் பாஜக அரசை இதுபோன்ற நேரங்களில் நாம் கண்டிக்க தவறினால் இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து சுதந்திரமும் இந்த பாசிஸ கயவர்களால் பறிக்கப்பட்டு விடும் என்பதை கூறிக் கொள்கிறோம்
ஸ்பெயினில் இஸ்லாமிய சமூகத்தை அழிக்கப்படும் நேரத்தில் உலகில் இரண்டாவது பெரும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருந்தது ஆனால் அந்த நேரத்தில் அந்த அநீயை எதிர்த்து கேட்கபதற்கும் வெளி உலகிற்கு தெரியப்படுத்துவதற்கும் இஸ்லாமிய சமூகம் மறந்ததின் விளைவாக ஸ்பெயின் நாட்டில் இருந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வேறருக்கப்பட்டனர்.
இந்தியாவில் நல்ல இந்து மக்களோடு கலந்திருக்கும் இந்த பாசிஸ கூட்டத்தின் சூழ்ச்சி திட்டத்தை ஒவ்வொரு இந்து சகோதரர்கள் மத்தியில் அறிவிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அப்படி கொண்டு சென்று அனைத்து தரப்பு மக்களை ஒன்று திரட்டி இதுபோன்ற அநீதிகளை எதிர்க்க நாம் தவறினால்.
120 வருட ஸ்பெயின் முஸ்லிம் இன அழிப்பு சம்பவம் இந்தியாவிலும் இந்த பாசிஸவாதிகளால் நடத்தப்படும்.
தகவல்:- தமிழ்நாடு முஸ்லிம் மீடியா
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்