அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தமுமுக மற்றும் மமக தலைவராக பேரா. ஜவாஹிருல்லாஹ் தேர்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் தின்டுக்கலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநில நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில் தமுமுக மற்றும் மமகவின் மாநில தலைவரை ஜனநாயக முறைபடி தேர்தல் அமைப்பு அறிவிக்கப்பட்டு, செயற்குழு உறுப்பினர்களால் பரிந்துரை பெயரில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாமல் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் Ex.MLA அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு