அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மனிதநேய பணியில் எஸ்டிபிஐ கட்சி

நாகை மாவட்டம் பொரவாச்சேரி கிராமத்தை சார்ந்த ராஜா நவனீதிஸ்வரன் என்ற நபர் துபாய் (சொனாப்பூர்) யில் கட்டுமான நிறுவனத்தில் எலக்டிரிஸனாக வேலை பார்த்து வந்த இந்த சகோதரர் கடந்த 25.11.2016 அன்று நெஞ்சு வலியால் மரணித்துவிட்டார்.

இவரது உடலை பெற்று தர வேண்டி உறவினர்கள் SDPI கட்சி நாகை தெற்கு மாவட்டத்தை நாடினார்கள்.

இதனடிப்படையில் முயற்சிகள் செய்து துபாயிலிருந்து இன்று காலை 5 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த உடலை பெற்று உறவினர்களிடம் ஒப்படைக்க SDPI கட்சியின் நாகை தெற்கு மாவட்ட பொது செயலாளர் கௌஸ் மற்றும் பொரவாச்சேரி கிளை தலைவர் முஹைதீன் தலைமையில் ஊர் திரும்பி கொண்டுயிருக்கிறார்கள் SDPI கட்சி தொண்டர்கள்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு